குறைந்த முதலீட்டில் அதிக லாபம் காண பெரும்பாலும் முதலீட்டாளர்கள் SIP -ஐ தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆகலாம்.
மாதாந்திர எஸ்ஐபி -களில் வெறும் ரூ.5,000 மற்றும் ரூ.10,000 என்ற தொகையில் தொடங்கி, ஒருவர் கணிசமான நிதியை சேகரிக்க முடியும்.
ரூ.1,000 ரூபாய்க்கான SIP -ஐ தொடங்கியும் நீங்கள் நல்ல லாபம் பெறலாம். இது உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் வல்லமை கொண்டது.
ஆயிரம் ரூபாய் SIP -இல் தோராயமாக 12 சதவீத வருமானம் கிடைக்கிறது. இந்த கணக்கீட்டின்படி ஒரு முதலீட்டாளர் 60 வயதில் கோடீஸ்வரர் ஆக முடியும்.
வரும் ஆண்டுகளில் ரிட்டன் 15 சதவிகிதமாக உயர்ந்தால், வருமானத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும்.
இந்த கணக்கீட்டின்படி ஆயிரம் ரூபாய்க்கான SIP மூலம் ரூ.1,18,82,420 வரை வருமானம் பெறலாம்.
காம்பவுண்டிங் வட்டியின் காரணமாக இந்த தொகை கிடைக்கின்றது.
இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுகின்றது.