31 டிரில்லியன் வருவாயுடன் மகாராஷ்டிரா இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டும் மாநிலமாக உள்ளது.
20 டிரில்லியன் வருவாயுடன் தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலமாக உள்ளது.
20 டிரில்லியன் வருவாயுடன் குஜராத் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
19.7 டிரில்லியன் வருவாயுடன் உத்தரப்பிரதேசம் அதிக வருமானம் ஈட்டும் மாநிலங்களில் 4வது இடத்தில் உள்ளது.
19.6 டிரில்லியன் வருவாயுடன் கர்நாடகா 5வது இடத்தில் உள்ளது.
13 டிரில்லியன் வருவாயுடன் மேற்கு வங்காளம் 6வது இடத்தில் உள்ளது.
ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் ஏழாவது பணக்கார மாநிலமாக உள்ளது.