மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி, எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
துளசி இரத்தத்தில் யூரிக் அமில அளவைக் குறைத்து, மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
துளசி உடலின் மெட்டபாலிஸம் என்னும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
துளசி மன அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன் கார்டிசோலின் அளவை குறைக்க உதவுகிறது.
துளசி நுரையீரல் உள்ள நச்சுக்களை நீக்கி வீக்கத்தை குறைக்கிறது
துளசி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, உடலில் இரத்த சர்க்க்ரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
துளசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடலையும் செரிமானஅமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
துளசி நெஞ்சில் உள்ள சளியை அகற்றி நிவாரணம் அளித்து, சுவாசத்தை எளிதாக்க உதவுகிறது.
துளசி உடலில் இருந்து நச்சுகளை அகற்றிம் மனதிற்கும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது
எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.