ஆர்பிஐ கவர்னராக தற்போது சக்திகாந்த் தாஸ் பொறுப்பு வகிக்கிறார்.
2018ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி முதல் இவர் ஆர்பிஐ கவர்னராக உள்ளார்
அரசு தரப்பில் குடியிருப்பு, கார், டிரைவர் உள்ளிட்ட சலுகைகள் இவருக்கு வழங்கப்படுகின்றன.
இவருக்கு சம்பளம் மட்டுமின்றி DA மற்றும் GA உள்ளிட்ட சலுகைகளும் இவருக்கு உள்ளன.
ஆர்பிஐ துணை கவர்னர்கள் மைக்கெல் பத்ரா, சுவாமிநாதன் ஜானகிராமன் ஆகியோருக்கு மாதம் ரூ.2.25 லட்சம் சம்பளமாக கிடைக்கும்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸூற்கு மாதம் ரூ.2.50 லட்சம் சம்பளமாக கிடைக்கும்.
இது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது.