வைபை ரூட்டர்...

RK Spark
Feb 25,2024
';

வைஃபை ரூட்டர்

வைஃபை ரூட்டரை தவறான இடத்தில் வைத்தால் சிக்னல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

';

சிக்னல்

வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைஃபை ரூட்டரிலிருந்து நல்ல சிக்னல் கிடைக்காத சில இடங்கள் உள்ளன.

';

பிளான்

வைஃபை ரூட்டர் சரியான இடத்தில் வைக்கவில்லை என்றால், எவ்வளவு விலையுயர்ந்த பிளான் இருந்தாலும் மெதுவாகவே இருக்கும்.

';

வைஃபை

தவறுதலாக கூட பின்வரும் இந்த இடங்களில் வைஃபை வைக்க வேண்டாம்.

';

மாடி வீடு

உங்கள் வீட்டில் 3 மாடிகளாக இருந்தால், நீங்கள் நடுத்தர தளத்தில் வைஃபை வைக்க வேண்டும்.

';

தரை தளத்தில்

தரை தளத்தில் அல்லது மேல் தளத்தில் வைத்தால் வைஃபை வேகம் குறைய வாய்ப்புள்ளது.

';

வைஃபை ரூட்டர்

வைஃபை ரூட்டரை எப்போதும் உயரத்தில் வைக்க வேண்டும், அப்போது தான் சமமான வேகம் கிடைக்கும்.

';

பெட் ரூம்

வைஃபை ரூட்டரை வீட்டின் பெட் ரூமில் வைத்தால் வீட்டின் எல்லா இடங்களுக்கும் கிடைக்காது. காரணம் பெட் ரூம் கதவுகள் பெரும்பாலும் மூடி இருக்கும்

';

வைஃபை ரூட்டர்

அதே போல வீட்டின் முன் அல்லது பின் பகுதிகளில் வைக்க கூடாது. இதன் காரணமாக வைஃபை கவரேஜ் கெட்டுவிடும்.

';

VIEW ALL

Read Next Story