பதற்றத்தை ஏற்படுத்தும் பல்வலி பாடாய் படுத்தினால், டென்ஷனாகாமல் வலியைப் போக்க சுலபமான வழிகள் இருக்கின்றன
சமையலறையில் நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே பல்வலியைப் போக்கலாம்
பல்வலி குறைய, வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, சிறிது நேரம் வாயில் வைத்து கொப்பளித்தால், வலி குறைவதுடன், பல் சொத்தையும் குணமாகும்.
பல் வலியைக் குறைக்க உதவும். ஒரு கிராம்பை பல்லில் வைத்து, அதை மெதுவாக மென்று சாப்பிட்டால் வலி போய்விடும்
பல்வலியைப் போக்க உதவும். சிறிய துண்டு இஞ்சியை நறுக்கி அதன் சாற்றை பாதிக்கப்பட்ட பற்களில் தடவினால் வலி போய்விடும்
பல்வலியைக் குறைக்க, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வலி உள்ள பல்லில் தடவி வந்தால் நல்ல பலன் தெரியும்
பல் வலியை குறைக்க எலுமிச்சையின் சாற்றை எடுத்து, வலியுள்ள பல்லில் தடவவும். இது பல்வலியை பெருமளவு குறைக்கும்
இந்த வீட்டு வைத்தியங்களை பல் வலி இல்லாவிட்டாலும் பயன்படுத்தினால், பல் ஆரோக்கியம் மேம்படும்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை