15,000 ரூபாய் வரை கடன் வழங்க கூகுள் பே சாசெட் கடன் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
குறுங் கடன்ககளை வழங்கும் கூகுள் பே, இந்தக் கடனை Google Pay மூலம் வழங்குகிறது
Google Pay for Business ஆப் பதிவிறக்கம் செய்து ஓபன் பண்ண வேண்டும்.
கடன் பகுதிக்கு சென்று Offers ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
கடன் தொகையை என்டர் செய்து, உங்களது KYC-களை உள்ளிட வேண்டும்
CIBIL Score செக் செய்த பிறகு, உங்களுக்கான கடன் விவரங்கள் வழங்கப்படும்.
இந்த கடனுக்கு மாதம் ரூ.111 வட்டி விதிக்கப்படுவதாக சில தரவுகள் கூறுகின்றன
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை