கடன் என்பது அனைவருக்குமே பிரச்சனை தான் என்றால், அதிலும் நாடுகளால் வாங்கப்பட்ட கடன் தொகை மிகவும் அதிகமானது
அதிக கடன்களை கொண்ட நாடுகளின் பட்டியலை IMF வெளியிட்டது
உலகில் அதிக கடன்களைக் கொண்டுள்ள ஜப்பானின் கடன் 10.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 127.18 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டின் கடன் இது
கிரீஸ் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 415.35 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது
மொத்தக் கடன் 2.94 ரில்லியன் டாலர்கள் ஆகும்
மொத்தக் கடன் 3.478 டிரில்லியன் டாலர்கள் ஆகும்
மொத்தக் கடன் 36.8 ரில்லியன் டாலர்கள் ஆகும்
நாட்டின் மொத்தக் கடன் சுமார் 1.74 டிரில்லியன் ஆகும்
2.52 டிரில்லியன் டாலர் கடனுடன் கனடாவும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது
மொத்தக் கடன் சுமார் 640.3 பில்லியன் டாலர்கள் ஆகும்
சுமார் 2.33 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் பூடான் கடன் வாங்கியுள்ளது
254 பில்லியன் டாலகள் கடன் வாங்கியிருக்கிறது சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது