பல்வலியால் டென்ஷனா?

Malathi Tamilselvan
Oct 27,2023
';

பல் வலி

பதற்றத்தை ஏற்படுத்தும் பல்வலி பாடாய் படுத்தினால், டென்ஷனாகாமல் வலியைப் போக்க சுலபமான வழிகள் இருக்கின்றன

';

வீட்டு வைத்தியம்

சமையலறையில் நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே பல்வலியைப் போக்கலாம்

';

வெந்நீர் + உப்பு

பல்வலி குறைய, வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, சிறிது நேரம் வாயில் வைத்து கொப்பளித்தால், வலி ​​குறைவதுடன், பல் சொத்தையும் குணமாகும்.

';

கிராம்பு எண்ணெய்

பல் வலியைக் குறைக்க உதவும். ஒரு கிராம்பை பல்லில் வைத்து, அதை மெதுவாக மென்று சாப்பிட்டால் வலி போய்விடும்

';

இஞ்சி சாறு

பல்வலியைப் போக்க உதவும். சிறிய துண்டு இஞ்சியை நறுக்கி அதன் சாற்றை பாதிக்கப்பட்ட பற்களில் தடவினால் வலி போய்விடும்

';

மஞ்சள் + உப்பு

பல்வலியைக் குறைக்க, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வலி உள்ள பல்லில் தடவி வந்தால் நல்ல பலன் தெரியும்

';

எலுமிச்சை சாறு

பல் வலியை குறைக்க எலுமிச்சையின் சாற்றை எடுத்து, வலியுள்ள பல்லில் தடவவும். இது பல்வலியை பெருமளவு குறைக்கும்

';

பல் சொத்தையும் வலியும்

இந்த வீட்டு வைத்தியங்களை பல் வலி இல்லாவிட்டாலும் பயன்படுத்தினால், பல் ஆரோக்கியம் மேம்படும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story