பாடாய் படுத்தும் நரம்பு பிரச்சனைக்கு இந்த பி12 உணவுகளை சாப்பிடுங்கள்

Vijaya Lakshmi
Feb 13,2024
';

சோயா பால்

சோயா பாலில் வைட்டமின் பி 12 நினைந்துள்ளதால், இவை நரம்பில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு தரும்.

';

சீஸ்

பால், தயிர், சீஸ் போன்றவற்றில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. இவற்றில் வைட்டமின் பி12 மட்டுமின்றி கால்சியம், வைட்டமின் ஏ, டி, பொட்டாசியம், ஜிங்க் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

';

மாட்டிறைச்சி

வைட்டமின் B12 கிடைக்கும் இறைச்சி வகைகளில் மாட்டிறைச்சிக்கு முக்கிய பங்குண்டு. இதில் B2, B3, B6 மற்றும் செலினியம், ஜின்க் உள்ளிட்டவையும் உள்ளன.

';

முட்டை

முட்டையில், நம் உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் B12, புரதங்கள் மற்றும் கால்சியம் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவை விட, மஞ்சள் கருவில், அதிகளவில் வைட்டமின் B12 உள்ளது.

';

நொரி

நொரி என்பது ஒரு வகை பாசியின் மூலம் கிடைக்கும் உணவு ஆகும். இதில் வைட்டமின் B12 அதிகமாக உள்ளது. நமது உடலுக்கு தேவையான வைட்டமின் B12 சத்தை நொரி வழங்குகிறது.

';

தானியங்கள்

தவிடு, முழு கோதுமை ஓட்ஸ் போன்ற வலு ஊட்டப்பட்ட தானியங்களில், வைட்டமின் B12 அதிகளவில் இருப்பது மட்டுமல்லாது, போலேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்A அதிகளவில் உள்ளது.

';

சால்மன் மீன்

178 கிராம் சமைத்த சால்மன் மீனில் 208% டெய்லி வேல்யூ வைட்டமின் B12 கிடைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story