சட்டு புட்டுன்னு யூரிக் அமிலத்தை கழிவில் வெளியேற்றும் சூப்பர் காய்!

Malathi Tamilselvan
Mar 11,2024
';

கேரட்

ஆரஞ்சு, சிவப்பு கருப்பு என பல நிறங்களில் கிடைத்தாலும், கேரட்டின் பண்புகள் பச்சோந்தியாக மாறுவதில்லை. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரே நோக்கத்தை சரியாக நிறைவேற்றும் அந்த வகையில், யூரிக் அமிலத்தை குறைக்கவும் கேரட் உதவுகிறது

';

ஜூஸ்

கேரட்டை ஜூஸாக குடித்தால் அது உடனடியாக உடலுக்குள் சென்று யூரிக் அமிலத்தை வெளியேற்றும் வேலையைப் பார்க்கும்

';

யூரிக் அமிலம்

உடலின் கழிப்பொருளான யூரிக் அமிலம் முழுமையாக உடலில் இருந்து வெளியேறாவிட்டால், உடல் இயக்கம் பாதிக்கப்படும்

';

இரவில் சாலட்

இரவில் இரவு உணவுக்குப் பதிலாக கேரட்டை, பச்சையாக உண்டாலும், ஜூஸாக குடித்தாலும், இரத்தத்தில் யூரிக் அமிலம் குறைவதுடன் மலச்சிக்கலும் தீரும்

';

ஜூஸ்

கேரட் ஜூஸ் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது

';

காய்

கேரட்டை சமைத்து சாப்பிடும்போது அதன் சத்து உடலின் பல நோய்களுக்கு மருந்தாகிறது

';

சிவப்பு கேரட்

ஆரஞ்சு நிறத்தைத் தவிர சிவப்பு நிறத்திலும் கேரட் விளைகிறது. பொதுவாக இந்த நிற கேரட், மலைப் பகுதிகளில் அதிகம் கிடைக்கும்

';

கருப்பு

கேரட்டின் நிறம் கருப்பாக இருந்தாலும், அது பிற நிற கேரட்டுகளின் அதே ஊட்டச்சத்து மதிப்பையே கொண்டிருக்கும். எனவே, கருப்பு கேரட் கிடைத்தாலும் அதை பயன்படுத்தலாம்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story