கிட்னியை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்!

Vidya Gopalakrishnan
Mar 11,2024
';

கிட்னி

கிட்னி என்று அழைக்கப்படும் சிறுநீரகம், பாதிக்கப்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் கூட ஏற்படும்.

';

சிறுநீரகம்

மோசமான சில பழக்க வழக்கங்கள், சிறுநீரகத்தை பாதித்து, செயலிழக்கச் செய்யும் அபாயம் உண்டு.

';

வலி நிவாரணி

மருத்துவர் ஆலோசனை இல்லாமல், கண்டபடி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது, சிறுநீரகத்தை காலி செய்துவிடும்.

';

உப்பு

அளவிற்கு அதிகமான உப்பு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும்

';

சர்க்கரை

அளவிற்கு அதிகமான சர்க்கரை கிட்னி செயல்பாட்டை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.

';

புகை பழக்கம்

சிகரெட் பிடிப்பதால், நுரையீரல் மட்டுமல்ல சிறுநீரக பாதிப்பும் ஏற்படும்.

';

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனையும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story