விலங்குகளின் உணவு பழக்கங்கள்

இந்த விலங்குகள் இதைத் தவிர சுட்டுப்போட்டாலும் வேற எதுவும் சாப்பிடாது !!

Keerthana Devi
Nov 09,2024
';

கரடி

கரடிக்கு வாசனை மிகவும் பிடிக்கும். வாசனை பிடித்தால்தான் சாப்பிடும். தேன், பழங்கள், பிற தாவர பாகங்கள், பூச்சிகள் மற்றும் சில சமயம் மீன் சாப்பிடும்.

';

டால்பின்கள்

டால்பின் சிறிது வித்தியாசம். ஜெல்லிமீன், மீன், ஸ்க்விட், இறால் மற்றும் ஆக்டோபஸ் உண்கின்றன. டால்பின்களின் உணவு வாழ்விடங்களைப் பகிர்ந்துகொள்வதை பொறுத்துள்ளது.

';

யானைகள்

யானைகளுக்கு மிகவும் பிடித்தது மரத்தின் பட்டை. இதர உணவாக சிறு செடிகள், வேர்கள், புற்கள், பழங்கள், புதர்கள், மற்றும் கிளைகள் உட்கொள்கின்றன.

';

பாண்டா

பாண்டாக்கள் மிக வேகமாக சாப்பிடும். இதனால் உணவு நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரமும் பாண்டாக்களுக்கு தேவைப்படும். உணவாக இலைகள் மற்றும் மூங்கில் தளிர்கள் தவிர வேறு எதையும் சாப்பிடாது.

';

ஒட்டகச்சிவிங்கிகள்

பாலைவனங்களில் உணவு கிடைப்பது சிரமம். காலநிலைகேற்ற புதர் இலை, கொடி இலை, பழம், கிடைத்த இலைகள் மற்றும் கிளைகளை சேமித்து வைத்து சாப்பிடும் விலங்கு.

';

கோலா

கோலாக்கள் முக்கியமாக யூகலிப்டஸ் இலைகளை சாப்பிடுகின்றன.

';

பென்குயின்

பென்குயின்கள் மாறுபட்ட உணவு விருப்பங்களைக் கொண்டுள்ளன. கிரில், ஸ்க்விட் மற்றும் மீன்களை சாப்பிடுகின்றன.

';

VIEW ALL

Read Next Story