இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், கைகள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படலாம்.
இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கும்.
யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால், சருமம் வறண்டுப் போகத் தொடங்கும்.
தலைச்சுற்றல் அல்லது சோர்வாக உணர்ந்தால், இது அதிக யூரிக் அமிலத்த்தின் அறிகுறியாகும்.
உடலில் யூரிக் அமிலம் அதிகத்தால் சிலருக்கு காய்ச்சல் ஏற்படும்.
நுரையுடன் கூடிய சிறுநீரின் வெளியீடு இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பின் காரணமாகும்.
யூரிக் அமிலம் அதிகரித்தால், சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். இதுபோன்ற அறிகுறிகள் உடலில் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.