தயிர்

தயிரை இனி இப்படிச் சாப்பிடாதீங்க !! கேடு விளைவிக்கும் தயிர் !!

Keerthana Devi
Nov 12,2024
';

ஒவ்வாமை

தயிரை அதிகம் உணவாகச் சாப்பிட்டு வந்தால் சில சமயம் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.

';

தயிரில் பாக்டீரியா

பாக்டீரியா அதிகம் தயிரில் நிறைந்துள்ளது. இதனால் தயிர் சாப்பிடும்போது வெதுவான தண்ணீரில் கலந்துவிட்டு சிறிது நேரம் கழித்துச் சாப்பிட வேண்டும்.

';

வெதுவான நீர்

தயிர் சாப்பிடும் ஒவ்வொரு நேரமும் வெதுவான நீரில் கலந்துச் சாப்பிடுங்கள். தயிரில் இருக்கும் லாக்டஸ் லாக்டிக் அமிலங்களாக மாறி உடலுக்கு நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கும்.

';

பாக்டீரியா

ருசிக்காகத் தயிருடன் வெங்காயம் சேர்த்துச் சாப்பிடும் நபர்கள் அதிகம் உள்ளனர். இப்படிச் சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு அமிலங்கள் நல்ல பாக்டீரியாவைத் தாக்கும்.

';

தயிர் சாப்பிடும் முறை

நன்பகல் முன்பாக தயிர் சாப்பிட வேண்டும். தயிர் இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டால் போதுமானது. அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

';

ரத்த அழுத்தம்

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக் கூடாது. இது உடலின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

';

கொழுப்பு அதிகரித்தல்

தொடர்ந்து தயிர் சாப்பிட்டு வந்தால் உடலில் வீக்கம், அரிப்பு மற்றும் கொழுப்பு அதிகம் சேர்ந்து சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story