பேசும் திறன் மற்றும் உலக அறிவு வளர இந்த 7 விஷயங்கள் கடைப்பிடிக்கவும் !!!
புதிய சொற்கள் அதன் அர்த்தங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
நமக்குத் தெரியாத புதிய வார்த்தைகளை முதலில் ஒற்றை வார்த்தைகளில் கற்றுக் கொள்ளவும்.
புதிய சொற்கள் அறிந்தால் அதன் அர்த்தத்தை உடனே தெரிந்து கொள்ள வேண்டும். மற்றொருவர் பேசும் சொற்களை உற்றுக் கவனிக்க வேண்டும்.
உங்கள் விருப்பத்திற்கேற்ப படம் (அ) பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆங்கிலத்தில் பார்க்கத் தொடங்கவும்.
உங்களுக்குத் தெரிந்த வார்த்தை வைத்து ஆங்கிலத்தில் பேசத் தொடங்கவும். மற்றவரோடு ஆங்கிலத்தில் உரையாடப் பழகவும்.
தெரியாத ஒன்றைக் கேள்வி மூலம் விடை தெரிந்து கொள்ளவும். ஒரு வார்த்தை தெரியவில்லை என்றால் உடனே அதற்குக் கேள்வியும் விடையையும் தேடிக் கண்டு பிடிக்கவும்.
புதிய விஷயங்கள் கற்று அதை பிறரிடம் பேசத் தொடங்கவும். நண்பர்களுடன் ஆங்கிலத்தில் புதிய வார்த்தைகள் பேசவும்.