வைட்டமின் பி12 நிறைந்த அசைவ உணவுகளை போல சில சைவ உணவுகளிலும் வைட்டமின் பி12 ஏராளமாக உள்ளது. அவை என்ன உணவுகள் என்று பார்ப்போம்.
வால்நட், பிஸ்தா மற்றும் பாதாம் ஆகியவற்றில் வைட்டமின் பி12 நல்ல அளவில் நிறைந்துள்ளன.
சியா விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் எள் விதைகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
சோயாபீன்ஸ் மற்றும் டோஃபு ஆகிய உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளன.
பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
இரத்த சிவப்பணுக்கள் மற்றும் நரம்பு மண்டலத்தின் உருவாக்கத்திற்கு வைட்டமின் பி 12 மிகவும் முக்கியமாகும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.