தற்போது பலருக்கும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக உள்ளது.
யூரிக் அமில நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதிக யூரிக் அமில அளவுகள் உள்ள நபர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்.
ஆல்கஹால் உங்கள் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும். எனவே மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்.
ஜூஸ், தேன் போன்ற அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆடு, கோழி, கடல் உணவுகள் யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றன, இது தீங்கு விளைவிக்கும்.
பருப்புகளில் பியூரின்கள் அதிக அளவு உள்ளன. இவற்றை உணவில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும்.
காய்கறிகள் நல்லது என்றாலும் சில வகைகளை தவிர்க்க வேண்டும். காலிஃபிளவர், கீரை, பட்டாணி போன்றவை சாப்பிட கூடாது.
ரொட்டி, கேக்குகள், குக்கீகள் போன்றவை உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம்.