கொலஸ்ட்ரால் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், இந்த அர்ஜுனா பட்டை சாற்றை உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக்க கொள்ளவும்.
கொழுப்பைக் கட்டுப்படுத்த குக்குலு உதவும். இந்த சாற்றில் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதாக இவை கொழுப்பைக் குறைக்க உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்காய், எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவும்.
மஞ்சளில் குர்குமின் உள்ளது, அதனுடன் இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவும்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சீந்தில் உதவும். இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
கொத்தமல்லி தண்ணீர் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
வெந்தயத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் பல ஆரோக்கிய கூறுகள் உள்ளன.