டீ குடிப்பதில் இந்தியர்கள் தான் முதலிடம் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் டீ குடிப்பதில் இந்தியர்களை மிஞ்சும் பல நாட்டு மக்கள் உள்ளனர்
டீ அதிகம் குடிக்கும் பழக்கம் கொண்டவர்களை கொண்ட சில நாடுகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஐந்தாம் இடத்தில் உள்ள அயர்லாந்து நாட்டில் வாழும் மக்களில் 60 சதவீதம் பேர் டீ காபி குடிக்கின்றனர்.
நான்காம் இடத்தில் உள்ளது இந்தியா. இங்கே ஒரு நபர் ஆண்டு ஒன்றுக்கு பூஜ்ஜியம். 3 2 கிலோ அளவிலான டீ இலைகள் வாங்குகிறார்.
மூன்றாவது இடத்தில் வியட்நாம் உள்ளது. இந்நாட்டில் 80 சதவீதம் பேர் டீ குடிக்கின்றனர்.
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியர்களை விட அதிகமாக டீ குடிக்கின்றனர். ஒரு நபர் ஆண்டு ஒன்றுக்கு ஒன்று. ஐந்து கிலோ டீ இலை வாங்குகிறார்.
டீ குடிப்பதில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா. இங்கே தண்ணீரைப் போல் இவர்கள் டீ குடிக்கின்றனர்.