அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கிரீன் டீ மூட்டு வலியை குறைக்க பெரிதும் உதவும்.
கீல்வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதில் இஞ்சி ஒரு சிறந்த மருந்து
அதிக அளவில் காபி அருந்துவது நல்லதல்ல என்றாலும், வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் காபிக்கு உள்ளது என்பதால், இதனை அளவோடு அருந்தலாம்.
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பதால், வீக்கம் குறைந்து மூட்டு வலி குறையும்.
உடல் மற்றும் மூட்டு வீக்கத்தை குறைக்கும் பிரோமோலின் என்னும் என்சைம் அன்னாசியில் உள்ளது.
மூட்டு வலி குறைய உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டும். எனவே அதிக அளவில் தண்ணீர் அருந்துவது முக்கியம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.