மருத்துவ பயன்கள் நிறைந்த அதிசய கனி எலுமிச்சை

Vijaya Lakshmi
Feb 18,2024
';

உடல் எடை

உடல் எடையைக் குறைக்க, தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

';

செரிமானம்

எலுமிச்சை சாப்பிடுவதால் உடலின் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.

';

முகப்பரு

எலுமிச்சை சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எலுமிச்சை விதைகள் உங்கள் முகப்பருவை அகற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நிறைந்தது.

';

சர்க்கரை நோய்

ரத்ததில் அதிக சர்க்கரை உள்ளவர்களுக்கு எலுமிச்சைப் பழம் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

';

வெள்ளை இரத்த அணுக்கள்

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. உடலை தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

எலுமிச்சை நீரில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான அமைப்பை தூண்டி அஜீரணத்தை தடுக்க உதவுகிறது.

';

கூந்தல்

எலுமிச்சை சாறு முடி வேர்களை வலுப்படுத்தவும் வறட்சியை நீக்கவும் உதவுகிறது. எலுமிச்சை சாற்றின் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்

';

VIEW ALL

Read Next Story