பிரியாணி இலைகள் கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
பிரியாணி இலையை சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, அத்துடன் இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
பிரியாணி இலை நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும்.
தொடர்ந்து இந்த பிரியாணி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும்.
பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை சருமனத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவினால் எரிச்சல் போகும்.
சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும்.
பிரியாணி இலை நீரை தினமும் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.