கன்னாபின்னானு ஏறும் சுகர் லெவலை கச்சிதமா கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்

Sripriya Sambathkumar
Feb 21,2024
';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

';

உணவு

நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உட்கொள்ளும் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும்.

';

நீரிழிவு நோயாளிகள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

துளசி

துளசி இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. இதை அப்படியே சாப்பிடலாம், அல்லது துளசி டீ குடிக்கலாம்.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சர்க்கரை எதிர்ப்பு கலவைகள் நிறைந்துள்ளன.

';

பாகற்காய்

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பல பண்புகள் பாகற்காயில் உள்ளன. தினமும் காலையில் இதன் சாறை குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

';

வெந்தயம்

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் கரையக்கூடிய நார்ச்சத்து இதில் உள்ளது. இதை இரவு நீரில் ஊற வைத்து காலையில் அந்த நீரை குடித்து வந்தால், சர்க்கரை அளவு கட்டுப்படும்.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உயர் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் பண்புகள் அதிகம் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story