வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாகும், அவற்றை தினமும் உண்டால் எலும்புகள் வலுவாகும்
எலும்புகளை வலுப்படுத்தும் 5 சக்தி வாய்ந்த சிட்ரஸ் பழங்களின் பட்டியல்
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் திராட்சைப்பழம், மூளையின் செயல்திறனையும் அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற பல நோய்களில் இருந்து காக்கும் பழம் திராட்சை
எலும்பு ஆரோக்கியம் மட்டுமல்ல, இதயம், கண்கள் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் சில ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன
100 கிராம் கிவியில் 35 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. எனவே, எலும்பு மற்றும் நகங்களின் ஆரோக்கியமாக இருக்க கிவி உதவும்
வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்
எலும்பின் வலிமையை மட்டுமல்ல, வேறுபல நோய்களையும் தடுக்கும் திறம் படைத்தவை இந்த பழங்கள்
சீராக இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை