பளிச் பல்லழகியாக சிம்பிள் டிப்ஸ்

Malathi Tamilselvan
Oct 17,2023
';

மஞ்சள் நிற பற்கள்

நம் கட்டுப்பாட்டில் இல்லாத பிற காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறலாம்.

';

பல் தயாரிப்புகள்

ஃவுளூரைடு கொண்ட பல் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்

';

வாய் வறட்சி

பற்கள் மஞ்சள் நிறமாவதற்கு முக்கிய காரணம். இதற்கு பல்மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்

';

பற்கள் மஞ்சளாக காரணம்

புகைபிடிப்பது, காபி டீ அதிகம் அருந்துவது முக்கியமான காரணங்களாகும்

';

பானங்கள்

பற்கள் மஞ்சள் நிறமாவதைத் தடுக்க அடர்நிறம் மற்றும் அமிலத்தன்மை கொண்ட பானங்களை தவிர்க்கவும்

';

அமில பானங்கள்

காபி உட்பட எந்த பானங்களை குடித்தாலும், சாதாரண தண்ணீரால் வாய்க் கொப்பளிக்கவும்

';

ஃப்ளோசிங்

அமிலங்களை உமிழ்நீரை நீர்த்துப்போகச் செய்ய, பல் துலக்குதல் மற்றும் ஃப்ளோசிங் செய்வது அவசியம்

';

பல் வெண்மையாக இருக்க வேண்டுமா?

உணவுக்கு இடையில் சிற்றுண்டிகளைத் தவிர்ப்பது நல்லது

';

VIEW ALL

Read Next Story