அதிக யூரிக் அமிலம் இருந்தால் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தக்காளி சாப்பிடுவதால் கீல்வாதத்தைத் தூண்டும் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது
தக்காளியில் பியூரின் இல்லாவிட்டாலும், வைட்டமின் சி உள்ளது.
இதன் காரணமாக எலும்புகள் பலவீனமடையலாம்.
தக்காளியின் சிட்ரிக் அமிலம் வீக்கத்தைத் தூண்டுகிறது
தக்காளியை சாப்பிடுவது யூரிக் அமிலத்தால் வலியை ஏற்படுத்தும் வீக்கத்தை அதிகரிக்கிறது.
எனவே யூரிக் அமிலம் உள்ளவர்கள் தக்காளியை சாப்பிடக்கூடாது.