முருகனை வழிபட்டால் செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படும் துன்பங்கள் பறந்தோடும்
செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகர் என்பதால், அங்காரகர், முருக பக்தர்களை சோதிக்க மாட்டார்
சிவகுமரன் முருகன் அறுமுகம் கொண்ட அழகன், அவனை நினைத்து செய்யும் செயல்கள் நல்லபடியாக நடக்கும்
முருகனுக்கு சந்தனக்காப்பு சாற்றி வழிபட்டால், மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்
வேல்முருகன் என்றே பெயர் பெற்ற முருகக் கடவுளின் வேலாயுதம் ஒன்றே தோஷங்களை அகற்றிவிடும்
முருகனுக்கு செய்யும் அபிஷேகங்கள், துன்பத்தை அடித்துச் சென்றுவிடும்
ஆண்டி முதல் அரசன் வரை அனைவரையும் காக்கும் முருகனின் ராஜ அலங்காரத்தை பார்த்தால் வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியாக இருந்தாலும், அனைத்து கிரகங்களுமே முருகப் பெருமானின் தந்தை சிவனுக்குக் கட்டுப்பட்டவை