கோடையில் தண்ணீர் அதிகமாக குடியுங்கள்.
கோடையில் எண்ணெய் மற்றும் காரம் அதிகமான உணவுகளை தவிருங்கள்
மதிய வெயிலில் நீங்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
குளுக்கோஸ் மற்றும் மாத்திரைகளை கைகளில் வைத்திருப்பது முக்கியம்.
மது குடித்தால் உடலின் நீரிழப்பு அதிகரிக்கும், அதேபோல் ரத்த சர்க்கரை அளவிலும் பாதிப்பு ஏற்படும்.
ரத்த சர்க்கரை அளவை கோடை காலத்தில் அடிக்கடி பரிசோதிக்கவும்.
இவை அனைத்தும் பொதுத் தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.