மூலநோய் அறிகுறிகள்

Malathi Tamilselvan
Oct 13,2023
';

பைல்ஸ் நோய்

உடல்ரீதியில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் போலவே மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

';

அரிப்பு அல்லது எரிச்சல்

மூல நோய் தோன்றும்போது ஆரம்ப கட்டங்களில், ஆசனவாயைச் சுற்றி வீக்கம் மற்றும் எரியும் உணர்வு ஏற்படலாம்

';

குத அறிகுறிகள்

மூல நோயுடன் தொடர்புடையதாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது

';

ஆசனவாயில் வலி

உட்காரும்போது, தொடைகளில் பரு, கட்டி/வீக்கம் இருந்தால் அதை புறக்கணிக்க வேண்டாம்

';

ரத்தம் கலந்த மலம்

மலத்தில் இரத்தம் தெரிந்தாலோ ஆசனவாயைச் சுற்றி வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

';

அரிப்பு

குடல் அசைவுகளின் போது திடீரென கடுமையான குத்தல் வலி மற்றும் ஆசனவாயில் அரிப்பு

';

கட்டிகள்

ஆசனவாயைச் சுற்றி கட்டிகள் தோன்றினால், அவை வலித்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story