கூடுதல் எடையை குறைத்தால் இந்த பிரச்சனையும் குணமாகும், நீரிழிவு நோயின் அபாயமும் விலகும்.
ஹார்மோன் அளவுகளை கட்டுக்குள் வைக்க புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்சின் சமச்சீரான உட்கொள்ளல் மிக அவசியம்.
வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவுகளை உட்கொள்வது பிசிஓஎஸ் பிரச்சனையை சரிசெய்து அண்டவிடுப்பிற்கு உதவுகிறது
ப்ரோபயாடிக் உணவுகளை உட்கொள்வது ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தி பிசிஓஎஸ் பிரச்சனையை சரி செய்கிறது
காபி ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மற்றும் ஹார்மோன் இயக்கத்தை பாதிக்கும். இதற்கு பதில் மூலிகை பானங்களை பருகலாம்.
மஞ்சளில் உள்ள சேர்மமான குர்குமின், இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.