கோடையில் உடலை கூலாக வைத்திருக்கும் சில எலக்ட்ரோலைட் பானங்கள்!

Vidya Gopalakrishnan
May 08,2024
';

நீர்ச்சத்து

கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைந்து டீஹைட்ரேட் ஆகாமல் இருக்க எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களை பருகுவது அவசியம்.

';

நெல்லி ஜூஸ்

வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை எண்ணற்ற மருத்துவ நலன்கள் கொண்ட நெல்லிக்காய் ஜூஸ் கோடை காலத்திற்கான மிகச் சிறந்த பானம்.

';

புதினா ஜூஸ்

உடலை குளிர செய்யும் தன்மை கொண்ட புதினா ஜூஸ் உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும்.

';

இளநீர்

பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர் தாகத்தை தணிப்பதுடன் உடலை கூலாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

';

வெள்ளரி ஜூஸ்

உடல் எடை குறையவும் தாகம் தணியவும் உதவும் வெள்ளரி ஜூஸை பருவதால் உடல் கூலாக இருக்கும்.

';

எலுமிச்சை ஜீஸ்

வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை ஜீஸ் வெயிலுக்கு மிகவும் இதமான ஜூஸ் வகைகளில் ஒன்று.

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story