உலர் பழங்கள் அனைத்துமே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை என்பது அனைவரும் அறிந்ததே.
உலர் பழங்களை ஊற வைத்த சாப்பிட்டால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
வாதுமை பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு வாதுமை பருப்பு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆரோக்கிய கொழுப்பு அமிலம் நிறைந்த வாதுமை பருப்பு மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த வாதுமை பருப்பு, புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுக்கிறது.
வாதுமை பருப்பு எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு வலியையும் பெரிதளவு குறைக்கிறது. ஆஸ்டியோபொரோஸிஸ் அபாயத்தை போக்குகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.