இதில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து உள்ளது.
இதில் ஃபைபர்கள் அதிகம் இருக்கிறது, இது ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை மெதுவாக்கும். இதனால் ரத்தத்தில் குலுகோஸ் சட்டென அதிகரிக்காது.
இதில் சத்தான கொழுப்பு மற்றும் பைபர்கள் நிறைந்துள்ளன
இதில் ஃபைபர் அதிகம். கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது.
இதில் குறைவான கிளைசெமிக் குறியீடு உள்ளது.
இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது.
இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதற்கு Zee News பொறுப்பேற்காது.