197ஆவது இன்னிங்ஸில் 9000 ரன்களை குவித்தார். (2024)
196ஆவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 9000 ரன்களை குவித்தார். (2021)
தற்போது 48.74 ரன்களில் உள்ளது.
9000 ரன்களை கடந்த போது சராசரி 50 ஆக இருந்தது.
இப்போது 29 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.
9000 ரன்களை கடந்தபோது 22 சதங்களே அடித்திருந்தார். இப்போது 35 சதங்கள் வைத்திருக்கிறார்.
விராட் கோலி இப்போது 15 முறை டக்அவுட் ஆகியுள்ளார். ஜோ ரூட் 9000 ரன்களை கடந்த போது 8 முறை டக்அவுட்டாகி இருந்தார்.