அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்வர்
பிறரை பற்றி கிசுகிசு பேசாமல் இருப்பர்
பிறரை புரிந்து கொள்ளும் உணர்வு கொண்டவர்களாக இருப்பர்
எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் இருப்பர்
தன் மீதும் தன்னை சுற்றி இருப்பவர்கள் மீதும் நல்ல மதிப்பை வைத்திருப்பர்
தனக்கு துன்பம் நேரும் காலத்திலும் பிறருக்கு துன்பம் நேரக்கூடாது என்று நினைப்பர்
ஒருவரால் தனக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் அவரை நன்றாக நடத்துவர்
பிறர் தன்னை பற்றி தெரிவிக்கும் விமர்சனத்தை பெரிய மனதுடன் ஏற்றுக்கொள்வர்