ஆர்வக்கோளாறுல அதிக கிரீன் டீ குடிக்காதீங்க... எச்சரிக்கும் வல்லுனர்கள்

Vidya Gopalakrishnan
Nov 10,2024
';

ஆரோக்கிய நன்மைகள்

கிரீன் டீ உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது என்பது உண்மை தான்.

';

அமிர்தமும் நஞ்சு

ஆனால் அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அளவிற்கு அதிபரின் டீயும் ஆபத்துதான்.

';

செரிமான பிரச்சனை

அளவிற்கு அதிகமாக கிரீன் டீ சாப்பிடுவதால், வாந்தி குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

';

இரத்த அழுத்தம்

க்ரீன் டீயில் காஃபின் உள்ள நிலையில், அளவிற்கு அதிகமானால், உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

';

வயிற்று வலி

அளவிற்கு அதிகமான கிரீன் டீ, வயிற்று வலியை ஏற்படுத்தலாம்.

';

இரத்த சோகை

அளவிற்கு அதிக கிரீன் டீ, உடலில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை பாதித்து ரத்த சோகையை ஏற்படுத்தலாம்.

';

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் அளவிற்கு அதிகமாக கிரீன் டீ குடிப்பதால், கருவிற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story