உங்கள் இதயம் ஆரோக்கியமாக இல்லை என்றால் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.
உங்களுக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டால் இதயம் பலவீனமாக உள்ளது.
சாப்பிட்ட பிறகு அல்லது சாப்பிடும் முன் நெஞ்செரிச்சல் இருந்தால்
நடிகை குமட்டல் ஏற்பட்டால் இதயம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.
அடிக்கடி கை மற்றும் கால்களில் வலி ஏற்பட்டால்
அடிக்கடி லேசான தலைவழி மற்றும் மயக்கம் ஏற்பட்டால்
உட்கார்ந்து இருக்கும் போதே மூச்சு திணறல் ஏற்பட்டால்
சாதனமாக வருவதை விட அதிக வியர்வை வந்தால்