கல்லீரல் நச்சுக்களை நீக்கி பலவீனத்தை போக்கும் பப்பாளி!

Vidya Gopalakrishnan
Oct 06,2023
';

கல்லீரல்

கல்லீரல் நமது உடலில் இருக்கும் பெரும்பாலான இரசாயனங்களை சீராக வைத்திருக்க வேலை செய்கிறது. மேலும், கல்லீரல் பித்தத்தை உருவாக்குகிறது.

';

மூளையில் அழுத்தம்

கல்லீரல் சரியாக வேலை செய்வதை நிறுத்தினால், மூளையில் அழுத்தம் அதிகரித்து மருத்துவ அவசரநிலை ஏற்பட்டு மிக ஆபத்தான நிலை உருவாகலாம்.

';

நோய்கள்

கல்லீரலில் ஏற்படும் நோய்கள் தவிர, ஏதேனும் ஒரு காரணத்திற்காக அதிக மருந்துகளை உட்கொள்வதாலும், கல்லீரல் பலவீனமடைகிறது.

';

கல்லீரல்

கல்லீரல் பலவீனத்தை போக்க உதவும் வீட்டு வைத்தியங்களில் ஒன்று பப்பாளி விதைகள்.

';

மருத்துவ குணங்கள்

பப்பாளி விதைகளில் உள்ள பல மருத்துவ குணங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகின்றன. மேலும், கல்லீரலில் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கின்றன.

';

சாலட்

பப்பாளி விதைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் சாப்பிடலாம். பப்பாளி விதைகளை சாலட்டில் கலந்து சாப்பிடலாம்.

';

அளவு

தினமும் ஒரு தேக்கரண்டி வரை பப்பாளி விதைகளை உட்கொள்ளலாம். இதை விட அதிகமாக விதைகளை உட்கொண்டால், வயிறு குமட்டல் மற்றும் வாந்தி தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story