எலுமிச்சையில் வைட்டமின் ஏ, பி6, சி, ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன.
உடலில் சேருக்கும் அழுக்குகளையும் நச்சுக்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டது எலுமிச்சை.
எலுமிச்சை சாரை குடிப்பது உங்கள் உடலில் கூடுதல் கலோரிகளை எரிப்பதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க கொழுப்பு கரையும்
எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவும்.
எலுமிச்சை சாற்றில் இஞ்சி சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிடுவது வயிற்று வலியிலிருந்து நிவாரணம் கொடுக்கும்.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு விஷயத்தையும் செயல்படுத்தும் முன், சம்பந்தப்பட்ட நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். Zee News அதற்குப் பொறுப்பேற்காது.