எச்சரிக்கை.... பீர் குடிக்கும் போது இதை எல்லாம் சாப்பிடாதீங்க

Vidya Gopalakrishnan
Aug 21,2024
';

பீர்

பீர் (Beer) உலகின் பழமையான மதுபானம். பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைத்து பீர் தயாரிக்கப்படுகிறது.

';

ஆல்கஹால் அளவு

விஸ்கி அல்லது ரம்மில் உள்ளதை விட பியரில் ஆல்கஹால் அளவு குறைவு. எனவே, பீர் உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. எனினும், பீர் குடிக்கும் போது, அதற்கு பொருத்தம் இல்லாத உணவுகளை உட்கொள்வது நோய்வாய்ப்படுத்தும்.

';

பிரெட்

பிரெட் பீர் இரண்டிலும் ஈஸ்ட் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிக ஈஸ்டை உங்கள் உடலால் ஜீரணிக்க முடியாமல் செரிமான பிரச்சனை, பூஞ்ஞை பிரச்சனை ஏற்படலாம்.

';

கார உணவு

காரமான உணவு பொருட்களில் கேப்சைசின் உள்ளது. பீ உடன் இதனை சாப்பிடும் போது வயிற்று எரிச்சல் மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

உப்பு சேர்த்த உணவுகள்

உப்பு சேர்த்த வேர்க்கடலை, உலர் பழங்கள் போன்ற பொருட்களில் உள்ள அதிக அளவு சோடியம் உள்ளது. இது எடிமா மற்றும் இரத்த அழுத்த அபாயத்தையும் அதிகரிக்கும்.

';

பிரஞ்சு பிரைஸ்

பிரஞ்சு பிரைஸ் போன்ற அதிக உப்பு சேர்த்த தின்பண்டங்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. பீர் ஒரு டையூரிடிக் என்பதால், சிறுநீர் அதிகம் வெளியேறி செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும்.

';

சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் காஃபின், கொழுப்பு மற்றும் கோகோ உள்ளதுதால், பீர் உடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரை பொதுவான தகவலை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு விஷயத்தையும் செயல்படுத்தும் முன், சம்பந்தப்பட்ட நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். Zee News அதற்குப் பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story