பருக்கள் குறைய...

RK Spark
Apr 16,2024
';

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது பருக்களையும், கரும்புள்ளிகளையும் குறைக்க உதவும்.

';

அலோ வேரா ஜெல்

கற்றாழை ஜெல்லை நேரடியாக பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சில நாட்களில் பருக்கள் காணாமல் போகும்.

';

தேன்

தேனில் நிறைய பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உள்ளது. பருக்கள் உள்ள இடத்தில் தேனை தடவி வந்தால் சில நாட்களில் காணாமல் போகும்.

';

தக்காளி

தக்காளி தினசரி முகத்தில் தடவி வந்தால் பருக்கள் வருவது குறையும்.

';

மஞ்சள்

மஞ்சளை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல செய்து பருக்களில் தடவி வந்தால் புதிய பருக்கள் வருவது குறையும்.

';

வெள்ளரி

புதிய வெள்ளரிக்காய் அப்படியே பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி 20-30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவவும்.

';

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஈரப்பத மூட்டுகிறது. மேலும் முகப்பருவை அகற்ற உதவுகிறது.

';

கிரீன் டீ

க்ரீன் டீயை காய்ச்சி நன்கு ஆறவிட்டு தினசரி முகத்தில் தடவி வந்தால் பருக்கள் குறையும்.

';

VIEW ALL

Read Next Story