புற்றுநோய் முதல் உடல் பருமன் வரை.... வியக்க வைக்கும் காளான்!

Vidya Gopalakrishnan
Apr 16,2024
';

காளான்

சைவம், அசைவம் என இருவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் காளான். காளானில் புரதச்சத்து மட்டுமல்லாது நார்ச்சத்து வைட்டமின்கள் , தாதுக்கள் என சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது.

';

உடல் பருமன்

அதிக புரதச்சத்து உள்ள காய்கறிகளில் காளான் முதலிடம். கலோரிகளும் மிகக்குறைவாக இருப்பதால் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதம்.

';

அல்சைமர்

நினைவாற்றலை மேம்படுத்தும் திறன் கொண்ட காளான், வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் போன்ற நோய் வராமல் தடுக்கிறது.

';

மூளை

மூளையில் ஏற்படும் வீக்கம், ஆக்ஸனேட் அழுத்தம் ஆகியவற்றை குறித்து மூளை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.

';

புற்றுநோய்

புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் காளானுக்கு உள்ளது. புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கும், அதன் பக்க விளைவின் பாதிப்பை குறைக்க காலம் உதவுகிறது.

';

இதய ஆரோக்கியம்

ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் கட்டுப்படுத்தி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.

';

வைட்டமின் டி

விட்டமின் டி சத்து நிறைந்த, காளான் சாப்பிடுவதால், எலும்பு ஆரோக்கியம் மேம்படும். விட்டமின் டி இருந்தால் தான் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சிக் கொள்ளும்.

';

செரிமானம்

குடல் ஆரோக்கியத்திற்கு ப்ரோ பயோட்டிக்குகள் நிறைந்த காளான் உதவும். இவை குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story