ரம்ஜான் நோன்பில், நோன்பு திறக்க உண்ணும் உணவுகள்
சூரியன் மறைந்த பிறகு நோன்பு திறக்கப்படும்
அதிகாலையில் உண்ட பிறகு மாலையில் தான் நோன்பு திறக்கப்படும்
ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் எச்சில் கூட விழுங்கமாட்டார்கள்
தொழுகையின் மகத்துவமும் உணவின் மாண்பும்
உணவில்லாமல் நீண்ட நேரம் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள்
நீண்ட நேரம் உண்ணாமல் இருந்து அதன் பிறகு உண்ணும் உணவு இஃப்தார் என்று அழைக்கப்படுகிறது
இப்தார் என்பது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது
நீண்ட நேர நோன்பிற்கு பிறகு முதலில் பழங்கள் சாப்பிடுவது நல்லது