நீங்கள் சிறந்த உடற்தகுதி பெற விரும்பினால் தேனை உங்கள் உணவில் ஒரு அங்கமாக்குங்கள்
பூண்டில் உள்ள பண்புகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. பூண்டு விழுதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
தேன் மற்றும் பூண்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் எடை குறைக்கவும் உதவுகிறது.
இலவங்கப்பட்டையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதன் பண்புகள் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இலவங்கப்பட்டையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். இலவங்கப்பட்டை பொடியை கிரீன் டீ அல்லது வெந்நீரில் கலந்து பருகலாம்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து உடல் எடையை குறைக்கும் பானம் தயாரிக்கலாம்.
வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். இது செரிமானம் மற்றும் இரத்த அழுத்தத்திற்கும் நன்மை பயக்கும்.