ஜப்பானில் விளையும் இந்த மாம்பழத்தின் விலை கடந்த ஆண்டு கிலோ 2.70 லட்சம் ரூபாய்
தேவை, உற்பத்தி, சத்து மற்றும் ருசியின் அடிப்படையில் மாம்ப்ழங்களின் விலையை பார்க்கலாம்
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது
பாகிஸ்தானில் அதிகம் காணப்படுகிறது. ஒரு கிலோ 500 ரூபாய் வரை விற்கிறது
பிலிப்பைன்ஸ் மாம்பழம் அல்லது மணிலா மாம்பழம் என்றும் அழைக்கப்படும் இதன் விலை கிலோ 200 - 300 ரூபாய்.
பல்வேறு வகைகளில் இருந்தாலும் மாம்பழத்தின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது
மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் விளையும் ஒரு நூர்ஜஹான் மாம்பழத்தின் விலை 1000 ரூபாய்.
பார்ப்பதற்கு வித்தியாசமாய் இருக்கும் இதன் சுவை அபாரமானது விலையும் கொஞ்சம் அதிகம் தான்