சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள்
வாழ்க்கை மேம்படும் வகையில் சிறப்பான முதலீடுகளை செய்வது நல்லது
அட்சய திரிதியை அன்று லாபம் தரும் பொருட்களை வாங்கினால் பல்கிப் பெருகும்
இந்த வருடம் பண்டிகை ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டப்படுகிறது
ஏப்ரல் 22, 2023 காலை 07:49 முதல் மதியம் 12:20 வரை அட்சய திருதியை பூஜை செய்யலாம்
அட்சய திருதியையின் முக்கியத்துவமும் பெருமையும் பவிஷ்யோத்தர புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது
செல்வத்தின் அதிபதியாக குபேரர் நியமிக்கப்பட்ட நாள் அட்சய திரிதியை
அன்னபூரணி அவதரித்த நன்னாள் அட்சய திரிதியை
அட்சய திரிதியை நாளன்று செய்யும் தானங்கள் மிகவும் சிறந்தவை