உலகின் விலையுயர்ந்த மாம்பழம் மியாசகி

ஜப்பானில் விளையும் இந்த மாம்பழத்தின் விலை கடந்த ஆண்டு கிலோ 2.70 லட்சம் ரூபாய்

Malathi Tamilselvan
Apr 21,2023
';

மாம்பழத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது

தேவை, உற்பத்தி, சத்து மற்றும் ருசியின் அடிப்படையில் மாம்ப்ழங்களின் விலையை பார்க்கலாம்

';

மிகவும் விலையுயர்ந்த மாம்பழ வகைகள்

மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது

';

சிந்திரி மாம்பழம்

பாகிஸ்தானில் அதிகம் காணப்படுகிறது. ஒரு கிலோ 500 ரூபாய் வரை விற்கிறது

';

காரபோ மா

பிலிப்பைன்ஸ் மாம்பழம் அல்லது மணிலா மாம்பழம் என்றும் அழைக்கப்படும் இதன் விலை கிலோ 200 - 300 ரூபாய்.

';

மாம்பழத்தின் சுவை

பல்வேறு வகைகளில் இருந்தாலும் மாம்பழத்தின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது

';

நூர் ஜஹான்

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் விளையும் ஒரு நூர்ஜஹான் மாம்பழத்தின் விலை 1000 ரூபாய்.

';

கோட்டியூர்

பார்ப்பதற்கு வித்தியாசமாய் இருக்கும் இதன் சுவை அபாரமானது விலையும் கொஞ்சம் அதிகம் தான்

';

VIEW ALL

Read Next Story