கிளைசிமிக் குறியீடு

கிளைசிமிக் குறியீடு (GI) குறைவாக உள்ள பழங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். GI என்பது உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட் (குளுக்கோஸ்) எவ்வளவு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்கிற அளவு.

Vidya Gopalakrishnan
Jul 13,2023
';

கொய்யா

நார்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த கொய்யாப் பழத்தில் கிளைசெமிக் குறியீடு மிக மிகக் குறைவு.

';

பப்பாளி

பப்பாளி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு இதில் ஃபிளாவனாய்டுகள் உள்ளதால், இரத்த சர்க்கரையை சீராக்க உதவும்.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் நீரிழிவு எதிர்ப்பு தன்மையுடன் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

';

நாவல் பழம்

நாவல் பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மிகச் சிறந்த பழம்.

';

ஸ்ட்ராபெர்ரி

ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி விட்டமின் சி, நார்சத்து நிறைந்துள்ளது. ஸ்ட்ராபெர்ரியின் GI அளவு 41 ஆகும்

';

பிளம்

விட்டமின் சி நிறைந்த பிளம் பழத்தை நீரிழிவு நோயாளிகள் தயக்கம் ஏதும் இன்றி உண்ணலாம்.

';


GI அளவு 41 கொண்ட செர்ரி பொட்டாஷியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளது.

';

திராட்சை

விட்டமின் பி6 மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த திராட்சை நீரிழிவு நோய்க்கு ஏற்ற பழம்

';

ஆப்பிள்

ஆப்பிளில் க்ளைகோமிக் குறியீடு (GI) மிகவும் குறைவாக உள்ளதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

பேரிக்காய்

பேரிக்காயை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு சிறப்பாக கட்டுப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

';

VIEW ALL

Read Next Story