அறிகுறிகள்

உடலில் பிரச்சனைகள் இருந்தால் நம் உடல் அதற்கான அறிகுறிகளை நமக்கு வழங்கும்.

Sripriya Sambathkumar
Jul 13,2023
';

வயிற்று பிரச்சனை

அடிக்கடி வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவைப்படும்.

';

காலை வேளை

காலை எழுந்தவுடன் நீங்கள் புத்துணர்ச்சியுடன் உணராவிட்டால், உடலில் பிரச்சனை உள்ளது என பொருள்

';

தொண்டை பிரச்சனை

காலை எழுந்தவுடன் தொண்டையில் பிரச்சனை ஏற்படுவது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்

';

வாந்தி

காலையில் எழுந்தவுடன் வாந்தி சங்கடம் ஏற்படுவது நம் உடல் நிலை சரியில்லை என்பதை காட்டுகிறது.

';

தொப்பை

சாப்பிட்டவுடன் வயிறு உப்பசமாக இருப்பதும் உடல் நல குறைபாட்டை எடுத்துக்காட்டுகிறது

';

தூக்கம்

இரவில் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது உடல் பிரச்சனைகளின் ஒரு அறிகுறியாகும்

';

சருமம்

சருமத்தின் நிறம் மஞ்சளானால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்

';

VIEW ALL

Read Next Story